இன்று நடைபெற்ற தமுமுக -மமக மாநில பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு......
தமுமுக மற்றும் மமக மாநில தலைவராக
மௌலவி JS. ரிபாயி
தமுமுக மாநில பொதுச்செயலாளராக
P. அப்துல் சமது
தமுமுக மற்றும் மமக மாநில பொருளாளராக
O.U. ரஹ்மத்துல்லாஹ்
மமக மாநில பொதுச்செயலாளராக
M. தமிமுன் அன்சாரி
தமுமுக-மமக வின் மாநில செயற்குழு நேற்று நடைபெற்று முடிந்ததை அடுத்து, இன்று காலை தாம்பரம் அருகே உள்ள மேடவாக்கம் காயிதே மில்லத் கல...
தமுமுக- மமக வின் மாநில நிர்வாகக்குழு ஜனவரி 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு தாம்பரத்தில் நடைபெற்றது. தொடர்ந்து 11 மணி அளவில் தலைமை...
62 வது குடியரசு தினத்தை முன்னிட்டு வட சென்னை சார்பாக 8 பகுதிகளில் மருத்துவ மற்றும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் மாநில ...
கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையினால் நிகழ்ந்த மரணத்திற்குக் காரணம் அறுவை சிகிச்சை செய்த பெண் மருத்துவரின் அலட்சியம் மற்றும் பணத்தாசையே காரணம் என கொந்தளித்த கர்ப்பிணிப் பெண்ணின்...
குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் முஸ்லிம் கல்வியல் கல்லூரியின் ஆண்டு விழாவில் பேராசிரியர் ஜவாஹிருல்லா பங்குக் கொண்டு உரையாற்றினார்.
திருவிதாங்கோடு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமும், வாசன் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமை பேராசிரியர் ஜவாஹிருல்லா கடந்த ஜனவரி 21 அன்று தொடங்கி வைத்தார்.
இராமநாதபுரம் (மே) மாவட்டம் போகளுரில் கடந்த ஜனவரி 22 அன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. இந்த முகாமை பேராசிரியர் ஜவ...
சென்னை, ஜன.22-
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் எதிர்ப்பு போராட்டக்குழுவை தூத்துக்குடி மறை மாவட்ட நிர...
தக்கலை : நாட்டில் அணு உலைகளே தேவை இல்லை என த.மு.மு.க., மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., கூறினார்.
திருவிதாங்கோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த த.மு.மு.க., மாநிலத்தலைவர் பேராசிரியர் ஜ...
உத்திரப் பிரதேசமும் தேர்தல் ஆணையமும்
புதிய தொலைக்காட்சியில் தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் கலந்து கொண்ட நிகழ்ச்சி.
முல்லை பெரியாறு அணை - தமுமுகவின் உரிமை மீட்பு போராட்டம்
இந்திய இசுலாமியர்கள் அந்நியப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக சில அமைப்புகள் அயராமல் உழைத்துக் கொண்டு இருக்கின்றன. இசுலாமியர்கள் அந்நிய நாட்டில் இருந்து வந்தவர்கள், வெளியேற்றப்பட வேண்டியவர்கள் போன்...
இந்தியாவில் இந்திரா காந்தியின் தொலை நோக்குப் பார்வையால் 1967-ல் தொடங்கப்பட்ட கோதுமைப் புரட்சி (பின்னர் அதுவே பசுமைப்புரட்சியானது) காரணத்தால், உணவில் தன்னி றைவை நோக்கிய பயணம் தொடங்கப்பட்டு நல்லதே...
தமுமுக-மமக பொதுக்குழுவில்
மமக மாநில பொதுச்செயலாளராக M. தமிமுன் அன்சாரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.தமுமுக-மமக பொதுக்குழுவில்
தமுமுக மற்றும் மமக மாநில பொருளாளராக O.U. ரஹ்மத்துல்லாஹ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.தமுமுக-மமக பொதுக்குழுவில்
தமுமுக மாநில பொதுச்செயலாளராக P. அப்துல் சமது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.தமுமுக-மமக பொதுக்குழுவில்
தமுமுக மற்றும் மமக மாநில தலைவராக மௌலவி JS. ரிபாயி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.,அல்அய்ன் மண்டல தமுமுக சார்பில் மாதாந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 25.11.2011 அன்று கத்தாரா கிளிண...
20/01/12 வெள்ளி அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு ஆம்பூரில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் மவ்லவி...
![]()









